ஆலங்குளம் பசுமை இயக்கம் மூலமாக அமெரிக்கா வாழ் மருத்துவர் சுரேஷ்குமார் சார்பில் நெல்லை பொதிகை நகர் புனித அன்னாள் உடல் ஊமைுற்றோர் இல்ல குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிளான பள்ளி புத்தக பை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆலங்குளம் மருத்துவர் புஷ்பலதா ஜான், பாபு செல்வா, ராஜ், சார்லஸ், இளந்தளிர் அமைப்பு திலகராஜ், ராஜா, புனித அன்னாள் இல்ல அருட்சகோதரி விக்டோரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment