தேனி அருகே கம்மவர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 5 வதுசர்வதேச யோகா தினம் கல்லூரி யின் பாலி டெக்னிக் பொருளாளர் திரு தாமரைகண்ணன், கல்லூரி முதல்வர் முனைவர் திரு தர்மலிங்கம், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இந்த யோக பயிற்யினை தேனி சஹஜ யோக மையத்தின் பயிற்சியாளர் திருமதி அனிதா, திருமதி நாகலட்சுமி, திருமுத்துராமலிங்கம் ஆகியோர் யோக பயிற்சியினை மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர். முன்னதாக நடைபெற்ற விழாவில் உலக ரத்த தானத்தினை முன்னிட்டு இரத்த தானம் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பற்றி தேனி மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாட்டு வாரிய திட்டமேலாளர் முகமது பாருக், மேற்பார்வையாளர் வைரவன் , அரசு மருத்துவமணை ஆலோசகர் முத்துலட்சுமி, அந்தோனி பிரன்ஜீஸ்ஆகியோர் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அலுவலர் செல்வக்குமார், பிரதீப் ஆகியோர் செய்திருந்தனார். இந்த யோக மற்றும் இரத்த தான விழிப்புணர்வு முகாமில் ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் ஏராள மனோர் கலந்து கொண்டனார்
Saturday, June 22, 2019
தேனி அருகே கம்மவர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 5 வதுசர்வதேச யோகா தினம்
தேனி அருகே கம்மவர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 5 வதுசர்வதேச யோகா தினம் கல்லூரி யின் பாலி டெக்னிக் பொருளாளர் திரு தாமரைகண்ணன், கல்லூரி முதல்வர் முனைவர் திரு தர்மலிங்கம், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இந்த யோக பயிற்யினை தேனி சஹஜ யோக மையத்தின் பயிற்சியாளர் திருமதி அனிதா, திருமதி நாகலட்சுமி, திருமுத்துராமலிங்கம் ஆகியோர் யோக பயிற்சியினை மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர். முன்னதாக நடைபெற்ற விழாவில் உலக ரத்த தானத்தினை முன்னிட்டு இரத்த தானம் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பற்றி தேனி மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாட்டு வாரிய திட்டமேலாளர் முகமது பாருக், மேற்பார்வையாளர் வைரவன் , அரசு மருத்துவமணை ஆலோசகர் முத்துலட்சுமி, அந்தோனி பிரன்ஜீஸ்ஆகியோர் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அலுவலர் செல்வக்குமார், பிரதீப் ஆகியோர் செய்திருந்தனார். இந்த யோக மற்றும் இரத்த தான விழிப்புணர்வு முகாமில் ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் ஏராள மனோர் கலந்து கொண்டனார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment