Friday, June 7, 2019

தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் குமார் அவர்கள் மாணவியின் ஆராய்ச்சி படிப்புக்காக ரூபாய் மூன்று லட்சத்திக்கான காசோலை வழங்கினார்

போலாந்து நாட்டில் விண்வெளி ஆராய்ச்சிக்கு தேர்வாகி உள்ளதேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த மாணவி உதய கீர்த்திகா மற்றும் மாணவியின் பெற்றோரை சந்தித்த தேனி பாராளுமன்ற உறுப்பினாரும் தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத் குமார் MBA MP அவர்கள் மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்தினார். மேலும் மாணவியின் ஆராய்ச்சி படிப்புக்காக ரூபாய் மூன்று லட்சத்திக்கான காசோலை வழங்கினார். உடன் தேனி நகர் கழக செயலாளர் T. கிருஸ்ணகுமார், மாவட்ட துனை செயலாளர் முருக்கோடை ராமர், ஒன்றிய செயலாளர் RD .கணேசன், மாவட்ட அணிச் செயலாளர்கள் முருகேசன், பாலசந்தார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனார்

No comments:

Post a Comment