Friday, June 21, 2019

பாளை தீயணைப்பு நிலையத்தில் சர்வதேச யோகா தினம்,..

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாளையம்கோட்டை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் அனைத்து பணியாளர்களுக்கும் யோகா பயிற்சியளிக்கப்பட்டது...


No comments:

Post a Comment