நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பெண்களுக்கான கைவினை பயிற்சி வகுப்பு இன்று காலை 10 மணி அளவில் காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி அவர்களால் துவங்கப்பட்டது வாழை நார் கொண்டு அழகிய பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு சாந்திநகர் பகுதியினை சேர்ந்த விஜயா என்பவரால் பயிற்சி அளிக்கப்பட்டது நெல்லை தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து அறுபதுக்கு மேற்பட்ட பெண்மணிகள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment