திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம் (RNTCP) தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியின் ஓய்வுபெற்ற தமிழ் துறை பேராசிரியை திருமதி. லைமா சாமுவேல் அவர்கள் சார்பாக காசநோயாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து 08.06.2019 அன்று (சனிக்கிழமை)முற்பகல் 10.30 மணி நடைபெற்றது.
துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) *டாக்டர்.க.சுந்தரலிங்கம், M.B.B.S., DTCD.,* அவர்கள், தலைமை தாங்கினார்.
வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர்
*டாக்டர்.மு.சுந்தரி M.B.B.S.,* அவர்கள்,
முன்னிலை வகித்தார்.
No comments:
Post a Comment