Saturday, June 1, 2019

போடி தாலுகா காவல்துறையினர் சார்பாக தலைகவசம் விழிப்புணர்வு நிகழ்ச்சி...

போடி தாலுகா காவல்துறையினர் சார்பாக தலைகவசம் அணியவலியுறுத்தி பதாதைகளும் இனிப்புகள் மற்றும் ஓருவருக்கு இலவச தலைகவசம் வழங்கியும் போடி காவல் துணை கண்காணிப்பாளர் ஈஸ்வரன் மற்றும் போடி தாலுகா ஆய்வாளர் தர்மர் அவர்களும் தாலுகா காவல்துறையினரும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

No comments:

Post a Comment