ராஜகம்பள மேன்மக்கள் அறக்கட்டளை சார்பில் விருதுநகர் மாவட் Lம் காடனெரி துலுக்கப் பட்டி கிராமத்தில் கிளை நூலகம் அமைத்தும் கிராமத்தினை பசுமை கிராமமாக மாற்ற மரங்களும் நடப்பட்டது இந்த நிகழ்ச்சியல் RKஎலைட் அறக்கட்டளை நிர்வாகிகள் செந்தில் அப்பையன், தசர பாண்டியன் , காவலர் சுரேஷ்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் , இளைஞர்கள் ஏராள மனோர் கலந்து கொண்டனார்
No comments:
Post a Comment