நெல்லை கிழக்கு மாவட்ட
எஸ். டி.டி.யூ.தொழிற்சங்க கிளை கூட்டம்
எஸ். டி.டி.யூ(SDTU) தொழிற்சங்க விரவநல்லூர் கிளை கூட்டம் 14/06/2019 மாவட்ட அலுவலகம் மேலப்பாளையத்தில் வைத்து SDTU மாவட்ட செயலளார் ஐ.பஷீர்லால் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட பொருளாளர் செய்யது மைதீன்,
வரவேற்புரை நிகழ்த்தினார்.
எஸ். டி.பி.ஐ. கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.ஏ.கனி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினார்
#தீர்மானம்
இக்கூட்டத்தில் 1.தொழிலாளர்கள் நல வாரிய அட்டை பெற்று தருவது சம்மந்தமாக
2,தொழிலாளர்களுடைய சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்துவது
3, உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடத்துவது .
போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் நிறைவாக
எஸ். டி.டி.யூ (SDTU) விரவநல்லூர் சாகுல் ஹமீது அவர்கள்
நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment