நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் உலக ரத்த கொடையாளர் தின விழா...
நெல்லை மாவட்ட அறிவியல் மையம், நெல்லை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு நெல்லை அறிவியல் மையத்தில் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, ரங்கோலி , வினாடி வினா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
No comments:
Post a Comment