திருநெல்வேலி மாவட்டம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 08.06.19 காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார். 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. ஆயுதப்படை ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர்கள், ஆளினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment