நெல்லை வன்னாரப்பேட்டையில் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்திலுள்ள குடிசை வீட்டில் அதிகாலை 4 மணிக்கு தீ விபத்து. பாளை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்துசென்று தீயை அணைத்தனர். பாளை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் பாளை தீயணைப்பு நிலைய ஊழியர்கள் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 1000ரூபாய் நிதியுதவிசெய்தனர்...
No comments:
Post a Comment