தேனி அரசு மருத்துவ கல்லூரியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு வாரியமும், மருத்துவ கல்லூரியும் இணைந்து இரத்ததான தினத்தினை முன்னிட்டு இரத்த தான முகாம் தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அவர்கள் ரத்ததான விழிப்புணர்வு ஊர்வலத்தினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றி இரத்த கொடையாளர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதலும் வழங் கினார்.இம்முகாமில் இரத்த வங்கி மேலாளர் S. மணிமொழி, மருத்துவ உதவி அலுவலர் அனுமந்தன், மருத்துவ கண்காணிப்பாளர் இளங்கோவன் , மருத்துவ துணை முதல்வர் எழில் அரசன், பெரியகுளம் மருத்துவமனைஇணை இயக்குனார் சரஸ்வதி, துணை இயக்குனார் வரதராஜான் , ராதா, இரத்த கொடையாளர்கள், செவிலியர்கள்,மருத்துவ கல்லூரி மாணவர்கள், கலந்து கொண்டனர். முடிவில் மாவாட்ட புரோகிராம் மேனேஜர் முகமது பாரூக் நன்றியுரையாற்றினார். இம்மு காமில் இரத்த தானதன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள், ஏராளமனோர் இரத்த தானம் வழங்கினார்
Tuesday, June 18, 2019
இரத்ததான தினத்தினை முன்னிட்டு இரத்த தான முகாம்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment