எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து கொடுப்பதே எனது எண்ணம் - மத்திய ரயில்வே அமைச்சரிடம் எடுத்து கூறி போடி-மதுரை அகல ரயில்பாதை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன்- தேனி நாடாளுமன்ற உறுப்பினர். ஓ-பி-ரவீந்திரநாத்குமார் பேட்டி.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டிக்கு வருகை புரிந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினரும் துணை முதல்வர் ஓ-பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ-பி-ரவீந்திரநாத்குமார் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்.
உங்களை எதிர்த்து தேனி தொகுதியில் போட்டியிட்ட ஈவிகேஎஸ்-இளங்கோவன் நீங்கள் எம்பியாக பதவி ஏற்க கூடாது என்றும் எம்பியாக பதவிஏற்க கூடாது என்று இடைகால தடை விதிக்க கோரி வழக்கு தொடரபோவதாக தெரிவித்துள்ளாரே?
தேனி தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் என்ன தீர்ப்பளித்திருக்கிறார்கள், மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும்,
என்னை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நான் நன்றி செலுத்தவேண்டும் அவர்களுடைய குறைகளை தீர்க்க வேண்டும் அதுவே எனது எண்ணம்.
உங்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கபடாதது குறித்து?
தேனி நாடாளுமன்ற தொகுதியில் நான் வெற்றிபெற்றிருக்கிறேன் , வாக்கு சேகரிக்க சென்றபோது மக்கள் எண்ணிடம் என்ன சொன்னார்களோ என்ன குறைகளை முன்வைத்தார்களோ அவை அனைத்தையும் நிறைவேற்றுவதே எனது முதல்பணி. அதுவே எனது எண்ணம்.
உங்களது வெற்றி மட்டுமே விமர்சனமாக்கபட்டுள்ளதே?
அதனை நான் பெரிய விசயமாக எடுத்து கொள்ளவில்லை.
தாமதமாக நடைபெற்றுவரும் போடி –மதுரை அகலரயில்பாதை திட்டத்தை விரைந்து முடிக்க அதனை பார்வையிட்டு ஆராய்ந்து-மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு எடுத்து சென்று அதனை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுப்பேன்
தேனியில் விவசாயிகள் சங்கத்தினர் குடிநீருக்காக உண்ணாவிரதம் இருப்பதற்கு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் குறைகளை திர்த்து வைப்பேன்,
தேனி பகுதியில் இன்னும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்கடாதது குறித்து நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்
,

No comments:
Post a Comment