Sunday, June 9, 2019

கருப்பு கொடி போராட்டம்,..

பாளையங்கோட்டை கே.டி.சி நகர் காமாட்சி நகர்பகுதியில் அடிப்படை வசதி செய்துதராத மாநகராட்சியை கண்டித்து அந்தபகுதிமக்கள் கருப்புகொடி ஏற்றியுள்ளனர்.

No comments:

Post a Comment