கல்லிடைகுறிச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சி புதிய நகர அலுவலகம் திறப்பு
கல்லிடை குறிச்சி யில்
எஸ்.டி.பி.ஐ கட்சியின் 11வது ஆண்டு துவக்க விழா நடந்தது .
எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 11 வது துவக்க விழாவை முன்னிட்டு கட்சியின் புதிய கல்லிடை நகர அலுவலகம் திறப்பு மற்றும் கட்சிகொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
விழாவிற்கு அம்பை தொகுதி தலைவர் சுலைமான் தலைமை வகித்தார், கல்லிடை குறிச்சி நகர தலைவர் சித்தீக் வரவேற்புறை நிகழ்தினார், தொகுதி செயலாளர் அசனார், தொகுதி செயற்குழு உறுப்பினர் சுல்தான், முன்னிலை வகித்தனர்,
புதிய அலுவலகத்தை மாவட்ட பொதுச் செயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான் திறந்து வைத்து கொடியேற்றினார் , இந்த நிகழ்ச்சியில் கல்லிடை பெரிய பள்ளி ஐமாத் தலைவர் மஜீத் சார், அம்பை பெரிய பள்ளி ஐமாத் தலைவர் தாவுத், வாழ்துறை வழங்கினார்கள், இந்த நிகழ்சியில் ஆலங்குளம் தொகுதி தலைவர் பத்திகாஜா , செயலாளர் அஜீஸ், கல்லடை நகர துணை தலைவர் மசூத், பொருளாளர் அன்வர், நகர நிர்வாகிகள்இஸ்மாயில் சாகுல், பக்கிர், ராஜா உற்பட பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர், இறுதியாக நகர செயலாளர் கலீல் நன்றிறரை ஆற்றினார்
இது போன்று ஒவ்வொரு கிளைகளிலும் கொடியேற்றியும் மரக்கன்றுகளை நட்டியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்
No comments:
Post a Comment