ஆண்டிபட்டி அருகே உள்ள பாலாஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் பள்ளியின் முதல்வர் விஜயட்சுமி, செயலாளர் சென்பகவள்ளி, ஆகியோர் தலைமையில் நடைபெற்ற யோக நிகழ்ச்சியில் யோக ஆசிரியை ராஜாமணி அவர்கள் மாணவர் களுக்கு யோக பயிற்சியின் செயல் விளக்கத்தினை மேற்கொண்டார் மேலும் தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் நேரு யுவகேந்திரா கீழ் செயல்படும் இளைஞர் மன்றங்கள் சார்பாக யோகா தினம் அனுசரிக்கப்பட்டது
No comments:
Post a Comment