பாளை வண்ணார்பேட்டை அஃப்னா பார்க் உணவகத்தில் வைத்து சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஜக்கரியா ராஜா முஹம்மது ஏற்பாடு செய்திருந்தார்.இந்நிகழ்வில் மின்னல் டிரஸ்ட் நிறுவனர் மில்லத் இஸ்மாயில்
எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட தலைவர் கனி
மாவட்ட செயலாளர்கள் ஹயாத்முஹம்மதுபேட்டை முஸ்தபா, பர்கிட் அலாவுதீன்.தமஜக மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிறுபாண்மை பிரிவு தலைவர் தாழை மீரான்,பாளை பகுதி செயலாளர் அசன் ஜாபர் அலி, மமமுக நிறுவன தலைவர்
பாளை ரபிக்.திராவிட முன்னேற்ற கழக
பாளை பகுதி நிர்வாகிகள் பீர்முஹம்மது உள்ளிடோர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment