Wednesday, May 8, 2019

சதுரகிரி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் பணிந்திரரெட்டி (IAS) ஆய்வு.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை  தொடர்ந்து செய்தி வந்ததன் எதிரொலியாகவும், அன்னதான மடம் மூடப்பட்டது குறித்தும் இந்து சமய அறநிலையத்துறை  ஆணையாளர் பணிந்திரரெட்டி (IAS) அவர்கள் ஆய்வு.

No comments:

Post a Comment