நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் பாண்டிச்செல்வன் பாளையங்கோட்டை அரசு மருத்தவமனை 2 - வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி, மருத்துவமனையில் பலத்த காயத்துடன் அனுமதி, நகை மோசடி வழக்கில் தன்னை போலீசார் கைதுசெய்துவிடுவார்கள் என பயத்தில் தற்கொலை முயற்சி செய்ததாக தகவல்
No comments:
Post a Comment