Thursday, May 9, 2019

திருப்பூரில் 15 நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது:



திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி உத்தரவின் பேரில்
15 நிறுவனங்களின்  மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

திருப்பூரில், சுற்றுச்சூழல் துறையின் விதிமுறைகளின் படி சுத்திகரிப்பு பணியை மேற்கொள்ளாமல் செயல்பட்டு வந்த பதிமூன்று ஸ்கிரீன் பிரிண்டிங் நிறுவனங்கள் மற்றும் இரண்டு சலவை பட்டறை நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment