Sunday, May 19, 2019

காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட சிறுபான்மையினர் அணி சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி

அகில இந்திய காங்கிரஸ்  கட்சியின் நெல்லை  மாவட்ட சிறுபான்மையினர்
அணி சார்பாக மாவட்ட தலைவர்  சங்கரபாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்ற சமூக நல்லிணக்க இஃப்தார்
நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர்கள் பேட்டை முஸ்தபா , பர்கிட் அலாவுதீன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேக்சாலி
வர்த்தகர் அணி இணை செயலாளர் டவுண் பீர்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment