Wednesday, May 8, 2019

தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

 பூந்தமல்லி மேட்டுப்பாளையத்தில் 195ம் எண் வாக்குச்சாவடி, தர்மபுரி அய்யம்பட்டியில் 181, 182ம் எண் வாக்குச்சாவடி மறுவாக்குப்பதிவு.

நத்தமேடு 192,193,194, 195, 196, 197ம் எண் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு.

பண்ருட்டி திருவாதிக்கல் 210ம் எண் வாக்குச்சாவடி, காங்கேயம் திருமங்கலத்தில் 248ம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப் பதிவு.

ஆண்டிப்பட்டி பாலசமுத்திரத்தில் 67ம் எண் வாக்குச்சாவடி, பெரியகுளம் வடுகபட்டியில் 197ம் எண் வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு.

No comments:

Post a Comment