Thursday, May 9, 2019

ஆலங்குளம் சாலை விபத்து - ஒருவர் பலி..

ஆலங்குளம் , பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (67) த/பெ. ராமையா, சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலி.
விபத்து ஏற்படுத்திய லாரி (TN 61 K 4333)  CCTV மூலம் கண்டறிந்து பேட்டை காவல் செக்போஸ்ட்டில் மடக்கி பிடிக்கப்பட்டு ஆலங்குளம் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. பலியான ஆறுமுகத்திற்கு சுப்புலெட்சுமி என்ற மனைவியும் திருமணமான இரண்டு பெண் மகளும் உள்ளனர்...

No comments:

Post a Comment