குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61 வது பழ கண்காட்சி இன்று துவங்கியது.
_நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பூங்காவின் நுழைவு வாயிலில் ஒன்னறை டன் ஆரஞ்சு, திராட்சை பழங்களை கொண்டு வண்ணத்து பூச்சி, மாட்டு வண்டி, மயில் ஆகிய உருவங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன._
No comments:
Post a Comment