ஸ்ரீவைகுண்டம் அருகே வேன் மீது பைக் மோதி் தீப்பிடித்ததில் 2 வாலிபர்கள் உடல் கருகி பலி....
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடியில் இரு சக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் பைக்கில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்தில் பைக் தீப்பிடித்ததில் பலியான இருவரில் ஒருவர் உடல் கருகியது
ஶ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை. விபத்தால் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.,.
No comments:
Post a Comment