Wednesday, May 8, 2019

பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்த இரண்டு வாலிபர்களை கைது செய்து 61 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரொக்கம் பறிமுதல் .

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நூதன முறையில் பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்த சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (32) நவீன் குமார் (22) என்ற இரண்டு வாலிபர்களை கைது செய்து 61 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரொக்கம் பறிமுதல் . சாத்தூர் போலீசார் விசாரனை


No comments:

Post a Comment