Thursday, May 9, 2019

பொறியியல் படிப்புகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வெழுதி அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு

கடைசி வாய்ப்பு....

பொறியியல் படிப்புகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வெழுதி அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க திட்டம் - அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு.

அரியர் தேர்வுகளை வரும் நவம்பர், டிசம்பரில் எழுதலாம், இதுவே கடைசி வாய்ப்பு - பதிவாளர் குமார்.

No comments:

Post a Comment