Sunday, May 12, 2019

பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி




திருவள்ளூர்: பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தடையை மீறி படகு சவாரி செய்தபோது எதிரே வந்த படகு மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் மேரிஜான் என்பவர் உயிரிழந்தார். மற்றவர்களை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.

No comments:

Post a Comment