SDPI கட்சி நெல்லை கிழக்கு மாவட்டம் இராதாபுரம் தொகுதி துலுக்கர்பட்டி சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில்
தொகுதி துணைத் தலைவர் உமர் ஹம்ஸா தலைமை வகித்தார் தொகுதி செயலாளர் SM ஒயிஸ் வரவேற்புரை நிகழ்த்தினார் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின்
மாவட்ட தலைவர்
ssa கனி
மாவட்ட பொது செயலாளர்
mk பீர் மஸ்தான்
மாவட்ட பொருளாளர் கலந்தை மீராஷா மற்றும் கட்சியின் செயல்வீரர்களூம் ஜமாஅத்தார்களும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் (மமக, திமுக, அமமுக, அதிமுக) மற்றும் சமுதாய தலைவர்களும் கலந்து கொண்டனர்
அதனை தொடர்ந்து கட்சியின் அனைத்து செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது இந்த கூட்டத்திற்கு நகர தலைவர் தௌபிக் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் ssa கனி அவர்கள் சிறப்புரையாற்றினார் கட்சியின் 11 ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு மர கன்றுகள் நடவேண்டும் மற்றும் தெரு முனை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது இருதியாக நகர பொருலாளர் ஷரீஃப் தாவூத் நன்றியுரை கூறினார்
No comments:
Post a Comment