Tuesday, May 14, 2019

ஆம்புலன்ஸ் - கார் மோதி விபத்து.



தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியிலிருந்து   பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளியை அனுமதித்துவிட்டு ஸ்ரீவைகுண்டம் திரும்பி  சென்றுகொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வண்டியும் எதிரேவந்த காரும் கிருஷ்ணாபுரம் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்து. ஆம்புலன்ஸ் வண்டியின் மருத்துவ உதவியாளர் படுகாயம்.

No comments:

Post a Comment