Monday, May 20, 2019

நெல்லை டவுண் கோடீஸ்வரன் நகா் பகுதியில் ஆட்டு கிட மந்தையில் தீ விபத்து ஏற்பட்டு 48 ஆட்டுகுட்டிகள் தீயில் கருகி இறந்தன...

நெல்லை டவுண் கோடீஸ்வரன் நகா் ரெயில்வே தண்டவாளத்தையொட்டிய வயல் வெளியில் நபா்கள் கதிர் அறுத்த வைக்கோல் உவத்தாளில் தீ வைத்ததில் 2  ஆட்டு கிட மந்தையில் தீ விபத்து ஏற்பட்டு 48 ஆட்டுகுட்டிகள் தீயில் கருகி இறந்தன..

No comments:

Post a Comment