Sunday, May 19, 2019

நெல்லை விமன்ஸ் இந்தியா மூமெண்ட் மாவட்ட செயற்குழு கூட்டம்.



நெல்லையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிர் அணியான விமன்ஸ் இந்தியா மூமெண்ட் மாவட்ட செயற்குழு கூட்டம்  மேலப்பாளையத்தில்   வைத்து நடைபெற்றது.  இதில் மாவட்ட செயலாளர் மஹமுதா ரினோசா வரவேற்புரை ஆற்றினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.  மாவட்ட தலைவி மும்தாஜ் ஆலிமா, மாவட்ட பொருளாளர் பாத்திமா பீர்மஸ்தான். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டதில் மகளிர்  அணையின் செயல்பாடுகள் குறித்து விவாதிகப்பட்டு மகளிர் அணியின்    செயலைபாடுகளை தீவிரபடுத்தி  தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது எனவும் தொகுதி வாரியாக  சமூக நல்லிணக்கஇஃப்தார் நிகழ்ச்சி நடத்துவது எனவும் தீர்மானிக்க பட்டுள்ளது, இறுதியாக மாவட்ட துணை தலைவர் அனீஸ்பாத்திமா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment