அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வந்த கோடைகால பயிற்சி வகுப்பில் இன்று சாக்பீஸில் அழகிய சிற்பங்கள் செதுக்கும் பயிற்சி நடைபெற்றது நெல்லை மாவட்டத்திலுள்ள ஜான்ஸ் கல்லூரி மாணவர் ஹரி என்பவரால் இப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது சாக்பீஸில் அழகிய சிற்பங்கள் தயாரிக்கும் பயிற்சியில் மாணவ மாணவிகள் மற்றும் பெண்மணிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்...
No comments:
Post a Comment