Thursday, August 8, 2019

Dream Home 2019 - part 2

நெல்லையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் வழங்கும்   பிரம்மாண்ட 3 இன் 1 ஆடி ஷாப்பிங் திருவிழா கண்காட்சி தொடக்க விழா இன்று காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் தொடங்கியது. மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) எஸ்.சரவணன் கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கிவைத்தார்...








No comments:

Post a Comment