SDPI கட்சி பேட்டை 48வது வார்டு சார்பாக ரஹ்மான் பேட்டை ரேசன் கடை அருகில் *இரத்ததானம்* மற்றும் *இரத்தவகைப்பிரிவு* கண்டறியும் முகாம் நடைபெற்றது. வார்டு தலைவர் *சாகுல்ஹமீது* தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் *காஜாமைதீன்* வரவேற்புரை நிகழ்த்தினார்.வார்டு நிர்வாகிகள் *சித்திக்*திவான்முகம்மது*சேகுநூகு* ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக SDPI கட்சியின் மாவட்டச் செயலாளர் *பேட்டைமுஸ்தபா* மருத்துவ சேவை அணி மாவட்டத்தலைவர் *ஜெய்லானி* மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் *சேக்சாலி*முபாரக்அலி* நெல்லை தொகுதி தலைவர் *காசிம்* மற்றும் R P பள்ளிவாசல் செயலாளர் முகம்மது அலி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக வார்டு பொருளாளர் *திவான்அசதுல்லா* நன்றியுரை ஆற்றினார். இம்முகாமில் 6பேர் இரத்ததானம் வழங்கினர் 98 நபர்களுக்கு இரத்தவகைப்பிரிவு கண்டறியப்பட்டது.
Sunday, July 28, 2019
SDPI கட்சி பேட்டை 48வது வார்டு சார்பாக ரஹ்மான் பேட்டை ரேசன் கடை அருகில் *இரத்ததானம்* மற்றும் *இரத்தவகைப்பிரிவு* கண்டறியும் முகாம்
SDPI கட்சி பேட்டை 48வது வார்டு சார்பாக ரஹ்மான் பேட்டை ரேசன் கடை அருகில் *இரத்ததானம்* மற்றும் *இரத்தவகைப்பிரிவு* கண்டறியும் முகாம் நடைபெற்றது. வார்டு தலைவர் *சாகுல்ஹமீது* தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் *காஜாமைதீன்* வரவேற்புரை நிகழ்த்தினார்.வார்டு நிர்வாகிகள் *சித்திக்*திவான்முகம்மது*சேகுநூகு* ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக SDPI கட்சியின் மாவட்டச் செயலாளர் *பேட்டைமுஸ்தபா* மருத்துவ சேவை அணி மாவட்டத்தலைவர் *ஜெய்லானி* மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் *சேக்சாலி*முபாரக்அலி* நெல்லை தொகுதி தலைவர் *காசிம்* மற்றும் R P பள்ளிவாசல் செயலாளர் முகம்மது அலி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக வார்டு பொருளாளர் *திவான்அசதுல்லா* நன்றியுரை ஆற்றினார். இம்முகாமில் 6பேர் இரத்ததானம் வழங்கினர் 98 நபர்களுக்கு இரத்தவகைப்பிரிவு கண்டறியப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment