நெல்லை மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான புளியரை யெஸ் (S) வளைவு பகுதியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தினந்தோறும் இரவு நேரங்களில் மோசமான சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை.
No comments:
Post a Comment