தேனி மாவட்ட விளையாட்டு கழகம் மற்றும்தேனி அமைதி அறக்கட்டளை இணைந்து மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான சிலம்பாட்ட போட்டிகள் தேனி அல்லிநகரத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இப்போட்டிகள் மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் கிருஷ்ணக்குமார் தலைமையிலும், தேனி மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் MK Mமுத்துராமலிங்கம் , இளையதலைமுறை இயக்குனார் M. மருத துரை ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இப்போட்டியினைதேனி அல்லிநகர காவல் நிலைய ஆய்வாளர்கள் சன்முக லட்சுமி, தெய்வம் , அமைதி அறக்கட்டளை இயக்குனர் M.அய்யப் பராஜ் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். இப்போட்டிகளில்130ம் மேற்பட்டகல்லூரி பள்ளி மாணவர்கள் கலந்து கொன்டு சிலாம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டனார். இப்போட்டிகள் அனைத்தும் வயதின் அடிப்படையில் நடைபெற்றது.இப்போட்டிகளில் இளைய தலைமுறை நண்பர்கள், பசுமை தேனி நண்பர்கள், மழைத்துளி பவுண்டேசன் நண்பர்கள், அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பினார் ,வையை தமிழ் சங்க நண்பர்கள், சிறகுகள் ஆதரவற்றோர் காப்பகம், கலாம் நண்பர்கள், தேனி லெனின் அமைதி அறக்கட்டளை , லத்திகா பழமுதிர்சோலை ஆகிய அமைப்பினை சேர்ந்த நண்பர்கள் கலந்து கொண்டு சிலம்பாட்ட ஏற்பாடுகள் செய்து வரவேற்புரைநிகழ்த்தினார்கள். இப்போட்டிகளை கான தேனி மற்றும் மற்ற மாவட்டங்களிலிருந்து சிலம்பாட்டகலைஞர்கள், பொதுமக்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனார்
Sunday, June 23, 2019
Saturday, June 22, 2019
முதலியார்பட்டி, பொட்டல்புதூர் பகுதிகளில்
எஸ்.டி.பி.ஐ கட்சியின் 11வது ஆண்டு துவக்க விழா நடந்தது .
எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 11 வது துவக்க விழாவை முன்னிட்டு பொட்டல்புதூர் மற்றும் முதலியார்பட்டி பேருந்து நிலையம் அருகே கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
விழாவிற்கு மாவட்ட பொதுத்செயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் ஹயாத் முகம்மது முன்னிலை வகித்தார், இதில்
ஆலங்குளம் தொகுதி தலைவர் பத்திகாஜா,
தொகுதி துணைத் தலைவர் செய்யதுபாசில்,
தொகுதி செயலாளர் அப்துல்அஜீஸ் ,
தொகுதி பொருளாளர் துரைமுன்னா இப்ராஹீம்,
முதலியார்பட்டி நகர செயலாளர் ஜாகிர்உசேன்,
முதலியார்பட்டி கிளை தலைவர் ஹாஜாமைதீன்,
இரவணசமுத்திரம் கிளை தலைவர் அஷ்ரஃப்அலி,
இரவணசமுத்திரம் கிளை துணைத் தலைவர் ரவணை யூசுஃப்
பொட்டல்புதூர் நகர தலைவர் PS ஃபைசல்
நகர துணைத் தலைவர் முஹம்மது அலாவுத்தீன்
மற்றும் உறுப்பினர்கள் ஜாவித், ராஜா, அஜ்மல் , செய்யது ஷா , முஹம்மது ஹுசைன், சதாம், லிட்டில் ஜெய்லானி, பூபாலன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இது போன்று ஒவ்வொரு கிளைகளிலும் கொடியேற்றியும் மரக்கன்றுகளை நட்டியும் கொண்டாடினர்
எஸ்.டி.பி.ஐ கட்சியின் 11வது ஆண்டு துவக்க விழா நடந்தது .
எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 11 வது துவக்க விழாவை முன்னிட்டு பொட்டல்புதூர் மற்றும் முதலியார்பட்டி பேருந்து நிலையம் அருகே கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
விழாவிற்கு மாவட்ட பொதுத்செயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் ஹயாத் முகம்மது முன்னிலை வகித்தார், இதில்
ஆலங்குளம் தொகுதி தலைவர் பத்திகாஜா,
தொகுதி துணைத் தலைவர் செய்யதுபாசில்,
தொகுதி செயலாளர் அப்துல்அஜீஸ் ,
தொகுதி பொருளாளர் துரைமுன்னா இப்ராஹீம்,
முதலியார்பட்டி நகர செயலாளர் ஜாகிர்உசேன்,
முதலியார்பட்டி கிளை தலைவர் ஹாஜாமைதீன்,
இரவணசமுத்திரம் கிளை தலைவர் அஷ்ரஃப்அலி,
இரவணசமுத்திரம் கிளை துணைத் தலைவர் ரவணை யூசுஃப்
பொட்டல்புதூர் நகர தலைவர் PS ஃபைசல்
நகர துணைத் தலைவர் முஹம்மது அலாவுத்தீன்
மற்றும் உறுப்பினர்கள் ஜாவித், ராஜா, அஜ்மல் , செய்யது ஷா , முஹம்மது ஹுசைன், சதாம், லிட்டில் ஜெய்லானி, பூபாலன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இது போன்று ஒவ்வொரு கிளைகளிலும் கொடியேற்றியும் மரக்கன்றுகளை நட்டியும் கொண்டாடினர்
கல்லிடைகுறிச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சி புதிய நகர அலுவலகம் திறப்பு
கல்லிடைகுறிச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சி புதிய நகர அலுவலகம் திறப்பு
கல்லிடை குறிச்சி யில்
எஸ்.டி.பி.ஐ கட்சியின் 11வது ஆண்டு துவக்க விழா நடந்தது .
எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 11 வது துவக்க விழாவை முன்னிட்டு கட்சியின் புதிய கல்லிடை நகர அலுவலகம் திறப்பு மற்றும் கட்சிகொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
விழாவிற்கு அம்பை தொகுதி தலைவர் சுலைமான் தலைமை வகித்தார், கல்லிடை குறிச்சி நகர தலைவர் சித்தீக் வரவேற்புறை நிகழ்தினார், தொகுதி செயலாளர் அசனார், தொகுதி செயற்குழு உறுப்பினர் சுல்தான், முன்னிலை வகித்தனர்,
புதிய அலுவலகத்தை மாவட்ட பொதுச் செயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான் திறந்து வைத்து கொடியேற்றினார் , இந்த நிகழ்ச்சியில் கல்லிடை பெரிய பள்ளி ஐமாத் தலைவர் மஜீத் சார், அம்பை பெரிய பள்ளி ஐமாத் தலைவர் தாவுத், வாழ்துறை வழங்கினார்கள், இந்த நிகழ்சியில் ஆலங்குளம் தொகுதி தலைவர் பத்திகாஜா , செயலாளர் அஜீஸ், கல்லடை நகர துணை தலைவர் மசூத், பொருளாளர் அன்வர், நகர நிர்வாகிகள்இஸ்மாயில் சாகுல், பக்கிர், ராஜா உற்பட பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர், இறுதியாக நகர செயலாளர் கலீல் நன்றிறரை ஆற்றினார்
இது போன்று ஒவ்வொரு கிளைகளிலும் கொடியேற்றியும் மரக்கன்றுகளை நட்டியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்
தேனியில் உலக யோக தினத்தினை முன்னிட்டு இலவச இரத்த பரிசோதனை முகாம்
தேனி அரவிந்த் கண் மருத்துவமனை அருகே உள்ள சங்கர் மருத்துவமனையில் இரத்ததான தினம் மற்றும் உலக யோகா தினத்தினை முன்னிட்டு இலவச இரத்த பரிசோதனை , சர்க்கரை. பரிசோதனைசெய்ய பட்டது. மேலும் இப்பரிசோதனை முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு யோகாவினால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும், சர்க்கரை மற்றும் இருதய நோய் சிறப்பு மருத்துவர் சங்கரக்குமார் விளக்க உரையாற்றினார். இம்முகாமை சங்கர் மருத்துவமனை செவிலியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனார். இம்மு காமில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனார்
தேனி அருகே கம்மவர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 5 வதுசர்வதேச யோகா தினம்
தேனி அருகே கம்மவர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 5 வதுசர்வதேச யோகா தினம் கல்லூரி யின் பாலி டெக்னிக் பொருளாளர் திரு தாமரைகண்ணன், கல்லூரி முதல்வர் முனைவர் திரு தர்மலிங்கம், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இந்த யோக பயிற்யினை தேனி சஹஜ யோக மையத்தின் பயிற்சியாளர் திருமதி அனிதா, திருமதி நாகலட்சுமி, திருமுத்துராமலிங்கம் ஆகியோர் யோக பயிற்சியினை மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர். முன்னதாக நடைபெற்ற விழாவில் உலக ரத்த தானத்தினை முன்னிட்டு இரத்த தானம் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பற்றி தேனி மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாட்டு வாரிய திட்டமேலாளர் முகமது பாருக், மேற்பார்வையாளர் வைரவன் , அரசு மருத்துவமணை ஆலோசகர் முத்துலட்சுமி, அந்தோனி பிரன்ஜீஸ்ஆகியோர் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அலுவலர் செல்வக்குமார், பிரதீப் ஆகியோர் செய்திருந்தனார். இந்த யோக மற்றும் இரத்த தான விழிப்புணர்வு முகாமில் ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் ஏராள மனோர் கலந்து கொண்டனார்
நேரு யுவகேந்திரா சார்பில் யோகா தினம்
தேனி மாவட்டத்தில் யோகா தினம்' அனுசரிக்கப்பட்டது மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேரு யுவகேந்திரா சார்பில் போடி காமராஜர்வித்தியாலயம் உயர்நிலைப் பள்ளியில் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது இந்த யோகா நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் சுந்தர மகாலிங்கம் ssi ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் காமராஜர் வித்யாலயா பள்ளி தலைமையாசிரியர் உஷாஎல்லம்மாள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் திலகவதி அவர்கள் யோகா செய்முறை கருத்தரங்கை தொடங்கி வைத்துதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பாரத விருதினை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட உதவி ஆட்சியாளர் தியாகராஜன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் மேலும் இந்த யோகா நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் ராஜபாண்டி கனகராஜ் பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் யோகா பயிற்சியினை யோகா குரு நந்தகோபால் செல்வி சொர்க்கம் மீனா ஆகியோர் மேற்கொண்டனர் நிகழ்ச்சியின் நன்றியுரையினை தேனி நேரு யுவகேந்திரா கணக்காளர் ஸ்ரீராம்பாபு அவர்கள் நிகழ்தினார். ... > >
தேனியில் சர்வதேச யோகா தினம்
ஆண்டிபட்டி அருகே உள்ள பாலாஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் பள்ளியின் முதல்வர் விஜயட்சுமி, செயலாளர் சென்பகவள்ளி, ஆகியோர் தலைமையில் நடைபெற்ற யோக நிகழ்ச்சியில் யோக ஆசிரியை ராஜாமணி அவர்கள் மாணவர் களுக்கு யோக பயிற்சியின் செயல் விளக்கத்தினை மேற்கொண்டார் மேலும் தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் நேரு யுவகேந்திரா கீழ் செயல்படும் இளைஞர் மன்றங்கள் சார்பாக யோகா தினம் அனுசரிக்கப்பட்டது
Subscribe to:
Posts (Atom)





















